அகாலிதளக் கட்சியின் தலைவரான ஹர்சிம்ரத் கௌர் பாதல், எங்களை பலவீனமாக்க சதி வேலைகள் நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பஞ்சாப்பில் நடைபெற்ற பெண்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஹர்சிம்ரத் பேசியதாவது, பஞ்சாப் மாநில மக்களின் நம்பிக்கை என் கட்சிக்கு மீண்டும் கிடைக்கும். எங்கள் கட்சியை பலவீனமாக்குவதற்கு சதி வேலைகள் நடக்கிறது. அதனை வென்று விடுவோம். இவ்வாறான சதிவேலைகள் எங்களுக்கு புதிது இல்லை. எனினும் அதனை எதிர்கொண்டு வெல்வோம். பெண்கள் சக்திக்கு முன் எதுவும் நிற்க முடியாது என்று கூறியிருக்கிறார். […]
