குடிநீர் வழங்க வேண்டும் என காலி குடங்களுடன் பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தி குளம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சீவலப்பேரி பகுதியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டு காலமாக அப்பகுதிக்கு குடிநீர் வராததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கோபமடைந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் […]
