பெண்களுக்கான 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நிச்சயம் நடைபெறும் என கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார். பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு இந்திய வீராங்கனைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இரண்டு வருடங்களாக 20 ஓவர் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா அச்சத்தினால் பெண்கள் சேலஞ்சர் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்நிலையில் போட்டியானது நிச்சயம் நடைபெறும் என்பதை கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். போட்டி […]
