தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசு மகளிருக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லா இலவச பேருந்து வசதியும் ஒன்று. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், சாலையோரம் சிறுதொழில் செய்யக்கூடிய பெண்கள் அதிகளவு பயணம் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து மகளிருக்கு சாதாரண பேருந்துகளில் இலவச பயணம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என முதல்வர் […]
