பின்லாந்து நாட்டின் பிரதமர் லோ கட் ஜாக்கெட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளதால், அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பெண்களின் உரிமை ஆர்வலரும் பின்லாந்தின் மைய இடது சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சன்னா மரின் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ட்ரெண்டிங் ஆன பத்திரிக்கையில் அட்டைப்படத்தில் காட்சியளித்தார். அதில் லோ கட் ஜாக்கெட் மற்றும் அழகான நெக்லஸை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ளார். அவர் லோகட் ஜாக்கெட் பணிந்து வெளியான புகைப்படம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து […]
