நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த சபரிமலை தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கடந்த 1990ஆம் ஆண்டு, எஸ்.மஹேந்திரன் என்பவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து, இவரின் மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம், 1991ஆம் ஆண்டு, சபரிமலை […]
