அதிக அளவில் பெண்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். அப்போது முதலமைச்சர், தி.மு.கவின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு பல அறிவுரைகளைக் கூறினார். அதில் அவர் தெரிவித்ததாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதற்கு அதிகமாக வாய்ப்பு வழங்க வேண்டும். திமுகவின் மகளிர் […]
