கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கக் கூடிய வகையில் முக்கியமான நகரங்களில் “மையம் எனது கூடு” என்ற பெயரில் அரசு மையம் அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை பெண்கள் தங்கலாம் என்று தெரிவித்தார். மேலும் ஆப் மூலம் […]
