லண்டனில் ஒரு நபர் ஒரே மாதத்தில் ஏழு பெண்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில், ஒரு நபர் சில பெண்களை குறிவைத்து, மிதிவண்டியில் அவர்களை பின்தொடர்ந்து செல்வதையே வேலையாக வைத்திருந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் தெரிவித்துள்ளதாவது, இதில் டவர் ஹெம்லெட்ஸ் என்ற பகுதியில் தான் அதிகமான சம்பவங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நடந்திருக்கிறது. அந்த நபர், பல தடவை பெண்களுக்கு முன்பு நின்றுகொண்டு அருவருப்பான செயல்களை செய்ததோடு, […]
