இந்திய கலாசார அடிப்படையில் பெண் வீட்டார் தங்களது உறவினர்கள் மற்றும் சமூகஅளவில் மாப்பிள்ளை தேடுவார்கள். இதையடுத்து இருவீட்டு பெரியவர்களும் பேசி பெண் பார்க்கும் நிகழ்ச்சி, அழைப்பிதழ் அடிப்பது என பல்வேறு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெறுகிறது. இவ்வாறு பார்த்து பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் சில பந்தங்கள் தோல்வியில் முடிகிறது. ஏனெனில் வரதட்சணை பிரச்சினை, மாமனார்-மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினருடைய கொடுமை, கணவர் கொடுமை என பல்வேறு பிரச்சினையின் காரணமாக திருமண பந்தங்கள் பாதியில் முறிந்து போகிறது. இதில் அதிகளவில் […]
