லண்டன் மாநகரில் புகழ்பெற்ற ‘பர்கர் கிங்’ உணவு நிறுவனம் மகளிர் தினத்தன்று வெளியிட்ட ட்வீ ட்டர் பதிவிற்கு ,பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ‘பர்கர் கிங்’ நிறுவனம் தனது ட்வீட்டை நீக்கியது. சர்வதேச மகளிர் தினத்தன்று பிரபல உணவு நிறுவனம் ‘பர்கர் கிங் ‘தனது ட்வீ ட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளது. அந்தச் ட்வீட்டில் ‘பெண்கள் அனைவரும் சமையலறைக்கு சொந்தமானவர்கள் ஆவர் ‘என்று பதிவிட பட்டிருந்தது. இந்தக் கருத்திற்கு நெட்டிசன்கள் மத்தியிலும் ,பெண்கள் மத்தியிலும் கடும் […]
