ஸ்பெயின் நாட்டு பெண்களுக்கு, அந்நாட்டு அரசு சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள அரசு பெண்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின் போது, 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தமானது, வருகின்ற செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற படுவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள மிகவும் […]
