பெண்கள் மாதவிடாய் விவரங்களை தெரிந்துகொள்ள வாட்ஸ்அப் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கான மாதவிடாய் தகவல்களை பதிவு செய்ய நினைவூட்ட இன்றைய காலத்தில் பல்வேறு செயலிகள் வந்துவிட்டது. இந்நிலையில் இது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் வாட்ஸ்அப் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் தனது மொபைலில் சிரோனா – 9718866644 என்ற இந்த வணிக வாட்ஸ்அப் கணக்கு எண்ணிற்கு “ஹாய்” என செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் அது கேட்கும் […]
