மர்ம நபர் ஒருவர் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்து வந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கி பின் அதனை மார்பிங் செய்து 100-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து பிளாக் மெயில் செய்து பணம் பறித்து வந்துள்ள மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர் பல பெண்களிடம் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கூறி மிரட்டி […]
