தலீபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். மேலும் அந்த பெண்களை தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பெண்களை தலீபான் தீவிரவாதிகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழும்பியுள்ளது. […]
