பெண்கள் பொங்கல் பானையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாலாந்தூர் பகுதியில் புகழ்பெற்ற அங்காள ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை ஒரு தரப்பினர் பொங்கல் வைத்து பூஜை செய்ய சென்ற போது மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டது. அந்த பிரச்சனையை பேசி தீர்க்கும் வரை பூஜை ஏதும் செய்ய கூடாது என பூசாரிக்கு கோவில் நிர்வாகத்தினர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]
