பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்களிடம், இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார். நாட்டில் நாகரீகம், தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் கொள்ளைகளும் அதிகமாக நடக்கிறது. தொடக்கத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது, வழிப்பறிக் கொள்ளைகள் என பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது. இந்த சம்பவம் குறைந்து தற்போது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடு போவது அதிகமாகிவிட்டது. வங்கியிலிருந்து இருந்து பேசுவதாக கூறி சம்பந்தப்பட்ட நபரிடம் வங்கிகணக்கு, […]
