கள்ளக்காதலுடன் வாழ்ந்த பெண் மர்ம முறையில் உயிரிழந்தது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகில் பண்ணப்பட்டியில் வசித்து வருபவர் ரமணி. இவருடைய மகள் செல்வி என்பவருக்கு ஓமலூர் அருகில் கள்ளிக்காடு பகுதியில் வசித்து வந்த விஜயன் என்பவருடன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் செல்விக்கு தாரமங்கலம் பகுதியில் வசித்த தொழிலாளி ஸ்ரீதர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கள்ளக்காதலாக […]
