சிறுமியை தாக்கிய பெண்ணின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஷெபாலி என்ற பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டில் அனிதா என்று சிறுமி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷெபாலி அந்த சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் சிறுமி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து லிப்டில் வந்துள்ளார். இதனை பார்த்த ஷெபாலி அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துள்ளார். பின்னர் சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த […]
