ஆஸ்திரேலியாவில் கொரோனாவிற்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் 4-வது மாடியின் ஜன்னலிலிருந்து பெட் சீட்டுகளை கயிறாக மாற்றி தப்பித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் சுய தன்மைப்படுதலுக்கு ஈடுபடுத்தப்படுவார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள பெர்த் என்னும் நகரத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் வெஸ்ட் கோஸ்ட் என்னும் நகரத்திற்கு செல்வதற்காக விமானத்தில் வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் கொரோனா காரணமாக ஹோட்டல் ஒன்றிலுள்ள 4 ஆவது மாடியில் […]
