மனைவியை முன்னாள் கணவர் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Lhamo என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் இணையத்தில் நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் Lhamo ஒரு நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கினார். அப்போது Lhamo-ன் அறைக்குள் முன்னாள் கணவர் நுழைந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் கணவர் திடீரென Lhamo மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த Lhamo 2 […]
