மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி மதிமுக- வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டம் நடத்தினர் . மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும், டீசல் விலை 90 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளதை கண்டித்து குத்தாலத்தில் உள்ள துணை அஞ்சலகத்தில் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு […]
