சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள். தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது பெட்ரோலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம் பெற்றிருக்கின்றது. திருடர்கள் மற்ற பொருட்களை திருடி தங்கள் தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு பதிலாக தற்பொழுது பெட்ரோலை திருடி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். சென்னையில் சாலை […]
