பெட்ரோல் நிலையத்தில் இரண்டு ஓட்டுனர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வீடியோ காட்சி வலைத்தளத்தில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் கனரக வாகன ஓட்டுனர் பற்றாக்குறையால் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எரிபொருள் நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வருகின்றனர். அந்த சமயம் 2 ஓட்டுனர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கோபத்தில் ஒருவர் கத்தியை எடுத்து தாக்க முயன்ற போது மற்றொருவர் காரில் தள்ளிவிட்டு செல்லும் வீடியோ வெளியாகி மக்களின் […]
