பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி வரும் மார்ச் 31ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றது. சென்ற ஐந்து நாட்களில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சி இந்த நூதன போராட்டத்தை அறிவித்து இருக்கின்றது. இந்நிலையில் இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது, மக்களின் […]
