நாடு முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் மாநில காவல்துறை இணைந்து சோதனை நடத்தியதில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப் பட்டனர். தமிழகத்திலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்பினரை குறி வைத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த பெட்ரோல் […]
