கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரின் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் சென்ற 8-ம் தேதி பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். இதுபோலவே கிருஷ்ணகிரியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் வெங்கடாஜலபதி என்பவரின் தையல் கடை மீது சென்ற 10-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றார்கள். இது பற்றி அவரின் […]
