Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆஃபரோ ஆஃபர்…. 2 பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பிரியாணி கடை பிறப்பை முன்னிட்டு வாடிக்கையாளரைக் கவரும் வகையில் இரண்டு பிரியாணி பார்சலுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் டோக்கன் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே புதிய பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் அசத்தல் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இரண்டு பிரியாணி பார்சல் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று தூத்துக்குடி நகரம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“நீரஜ்” பெயர் கொண்டவர்களுக்கு…. பெட்ரோல் இலவசம் இலவசம்…. அசத்தல் அறிவிப்பு…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இதனையடுத்து இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருடைய வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் பாருச் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் “நீரஜ்” என்ற பெயர் கொண்ட அனைவருக்கும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக கொடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நேற்றும் இன்றும் கொடுத்த […]

Categories
மாநில செய்திகள்

WOW! 1 மாதம் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்…. தமிழகத்தில் அட்டகாசமான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒருகிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை மதுரையைச் சேர்ந்த இறைச்சிக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார். திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில்  இறைச்சிக் கடையை நடத்திவரும் சந்திரன்,  தனது கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடடே செம ஆடி ஆஃபர்…. ஒரு கிலோ இறைச்சி வாங்கினால்…. ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்….!!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ஒருகிலோ இறைச்சி வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பை மதுரையைச் சேர்ந்த இறைச்சிக்காரர் ஒருவர் அறிவித்துள்ளார். திருமங்கலத்தில் மகிழ் என்ற பெயரில்  இறைச்சிக் கடையை நடத்திவரும் சந்திரன்,  தனது கடையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குவோருக்கு ஒரு லிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் இலவசம்…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. உடனே போங்க….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே… அனைவர்க்கும் 50 லிட்டர் பெட்ரோல் இலவசம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு 50 லிட்டர் வரை பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிற மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வு. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியை எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே! கவலை வேண்டாம்…. பெட்ரோல் முற்றிலும் இலவசம்…. சூப்பர் சலுகை…!!

வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 லிட்டர் வரை பெட்ரோல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று  HDFC வங்கி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து ஒரு சில பகுதிகளில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100-ஐ  தாண்டிவிட்டது. இதையடுத்து இந்த சுமையில் இருந்து ஏதாவது வழி கிடைக்காதா? என்று வாகன ஓட்டிகள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 50 […]

Categories

Tech |