பெட்டிகடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வெளிபட்டினம் லட்சுமிபுரம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகர்நோன்பு பொட்டல் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் மர்மநபர்கள் சிலர் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 1,000 ரூபாய் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக மாதேஸ்வரன் வந்த நிலையில் கடையின் […]
