சென்னை பெடரல் வங்கி கிளை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாகத்தில் இருக்கக்கூடிய பெடரல் வங்கியின் நகை கடன் பிரிவில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் சரியாக 3.30 மணிக்கு மேலாக காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்தும், அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு கிட்டத்தட்ட 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை (32 கிலோ தங்கம்) ஒரு கும்பல் திருடிச்சென்றது.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு பணியாற்றிய ஊழியர் […]
