Categories
தேசிய செய்திகள்

கோட்டக் வங்கியுடன் இணைய போகுதா…? இணையத்தில் வெளியான தகவல்… பெடரல் வங்கி விளக்கம் …!!!!!!

தனியார் வங்கிகளான பெடரல் வங்கியும் கோட்டக் மகேந்திரா வங்கியும் இணைக்கப்பட இருப்பதாக நேற்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெடரல் வங்கியின் பங்கு விலை நேற்று கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோடக் மகேந்திரா வங்கியுடன் பெடரல் வங்கி இணைவதாக வெளியான தகவல் வெறும் யுகங்கள் தான் எனவும் இவை அதிகாரப்பூர் தகவல் இல்லை எனவும் பெடரல் வங்கி நேற்று பங்கு சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் இது பற்றி பெடரல் வங்கியின் […]

Categories

Tech |