உக்ரைனின் தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கீவ் நகரின் வெளியே உக்ரைனின் தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சூசான் ஸ்காட் கூறியதாவது. “கடந்த பிப்ரவரி மாதம் முதல் […]
