8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்கால் அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் […]
