Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : வெற்றி கணக்கை தொடருமா பெங்களூர் ….? ஹைதராபாத் அணியுடன் இன்று மோதல் ….!!!

2021 ஐபில் தொடரில் இன்று நடைபெறும்  52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் -ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ,கேன்.வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன .இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து பிளே ஆப்  சுற்றுக்கு முன்னேறி உள்ளது .அதே சமயம் 12 போட்டிகளில் […]

Categories

Tech |