ரிஷப் பண்ட்,ஹெட்மயர் அரை சதம் எடுத்துடும் , 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது . நேற்று அகமதாபாத்தில்நடைபெற்ற , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி , பீல்டிங்கை தேர்வு செய்ததால்,ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக விராட் கோலி- தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் . இதில் விராட் கோலி 12 ரன்கள் […]
