Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :பெங்களூரு VS ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிராவில் முடிந்தது…!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு  நடந்த பெங்களூர்- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது . 11 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு  நடந்த 36- வது லீக் ஆட்டத்தில் பெங்களூர்- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின .இதில் இரு அணிகளும் 0-0 கோல் ஏதுமின்றி போட்டி டிராவில் முடிந்தது . இதனிடையே 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாம்ஷெட்பூர் அணி 3  வெற்றி […]

Categories

Tech |