கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வியடைந்த பெங்களூர் அணி தொடரில் இருந்து வெளியேறியது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பெங்களூர் அணி முதலில் களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் ,கேப்டன் விராட் கோலி 39 ரன்னும் எடுத்தனர்.இதன்பிறகு களமிறங்கிய […]
