பெங்களூர் மாநிலத்தில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தவர் நிசர்சா வயது 19. இவர் அந்த கல்லூரியில் டிரைவராக வேலை பார்த்த நிக்கி வயது 29 என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவருடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 13ஆம் தேதி திடீரென நிசர்சா மாயமாகியுள்ளார்.மாயமான தன்னுடைய மகளை மீட்டுத்தரக் கோரியும் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறி நிசர்சாவின் பெற்றோர் கர்நாடகா ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனு […]
