புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது . 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த தபாங் டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் 24-24 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் முடிந்தது . இதை தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் 36-35 என்ற புள்ளி […]
