ராணி இறந்ததால் பூ வியாபாரம் அமோகமாக நடப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த வியாழக்கிழமை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு அட்டைகள், பூக்கள் மற்றும் பொம்மைகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராணி இறந்ததால் மலர் விற்பனை பரபரப்பாக நடக்கிறது. மேலும் இது குறித்து பிரிட்டிஷ் பூக்கடை சங்கம் கூறியதாவது. ராணியின் விருப்பமான மலரான வெள்ளை அல்லிக்களின் தேவை அதிக அளவில் […]
