நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும்.தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மையத்தின் விலையோடு கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என […]
