விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிறுவன் பூவையார் என்கின்ற கப்பீஸ். அந்நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப் பூவையார். இவர் படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகில், மாஸ்டர் மற்றும் விக்ரம் நடித்த கோப்ரா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி வாய்ப்பு கிடைத்ததால் பிரபலமாகி விடுவார்கள் என்பதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பதும் தெரிந்த விஷயமே. விஜய் டிவி பிரபலங்கள் […]
