சன் டிவி சீரியலில் பிரபல நடிகை இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக எனும் சீரியலுக்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் ராதிகா பிரீத்தி கதாநாயகியாகவும், ஆஸிம் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பூவேஉனக்காக மற்றொரு பிரபல நடிகை இணை […]
