தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார். இவருக்கு யாசகம் எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி போன்றவைகளுக்கு அனுப்பி வருகிறார். இந்த சேவையை பூல் பாண்டியன் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக யாசகம் எடுத்ததன் மூலம் கிடைத்த 10,000 […]
