ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள் குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை சாதி சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில், click here for new user ID registration என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று கொடுக்கவேண்டும். அப்போது ஒரு பக்கம் திறக்கப்படும். அதில், பதிவு செய்யும் […]
