நடிகர் சாந்தனுவின் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களான பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் […]
