Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர்…. பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல்….!!!

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் டி. ராஜேந்தருக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவருக்கு இதயத்தில் செல்லக்கூடிய ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் அமெரிக்காவில் ஓய்வு பெற்று வந்த டி. ராஜேந்தர் இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர்…. பூரண குணமடைந்ததாக தகவல்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் குணமடைந்து வீடு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வரும் டி. ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக மேல் சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். இவர் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது முழுமையாக குணம் அடைந்ததால், அமெரிக்காவிலிருந்து நாளை அதிகாலை 2 மணி அளவில் தன்னுடைய இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ் மற்றும் பேரன் […]

Categories
மாநில செய்திகள்

விவேக் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்… விஜயகாந்த்..!!

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்….. குணமடைந்ததால் மகிழ்ச்சி…!!!

முன்னணி நடிகர் மாதவன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சில கட்டுப்பாடு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த மாதம் 25ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிப்படைந்த முன்னணி நடிகர் மாதவன் 14 நாட்கள் தனிமைப்படுத்தளுக்கு பின்பு தற்போது கொரோனாவில் இருந்து விடுபட்டு உள்ளார். இதுகுறித்து மாதவன் கூறியதாவது, “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் தற்போது கொரோனா  […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைக்கு “Bye” சொன்ன அமித்ஷா… இன்று டிஸ்சார்ஜ்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நிலை குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு தொற்று இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். ஆகஸ்ட் 18ஆம் தேதி திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மீண்டும் எய்ம்ஸ் […]

Categories

Tech |