அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா மிகுந்த பாதுகாப்புடன் நாளை நடைபெற இருக்கின்றது. ராமபிரான் பிறந்த இடமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கோயில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பகல் 12.15 மணியளவில் ராமர் கோயில் […]
