உலக பூமி தினத்தை கொண்டாடும் அடிப்படையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுளை வெளியிட்டு இருக்கிறது. கடந்த 1970ஆம் வருடம் முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், பூமி மாசுபடுவதை குறைக்கும் விதமாகவும் ‘பூமி தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. அதேநேரம் உலகம் முழுதும் மிக முக்கியமான நாட்களை கூகுள் நிறுவனம் தன் சிறப்பான டூடுளை வெளியிட்டு கொண்டாடுவது மிகவும் பிரபலமான ஒன்று ஆகும். இன்று உலக பூமி தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் […]
