குறுங்கோள் ஒன்று பூமிக்கு அருகே கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதிசயங்கள் அடங்கிய வான்வெளியில் பல்லாயிரக்கணக்கான சிறு கோள்களும், நட்சத்திரங்களும் அடங்கியுள்ளது. இந்நிலையில் ‘2008 GO20’ என்று பெயரிடப்பட்டுள்ள குறுங்கோள் ஒன்று வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி பூமியை நோக்கி 18 ஆயிரம் மைல் வேகத்தில் வரவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த குறுங்கோள் பூமியை நோக்கி வருவதால் நாம் பயப்படத் தேவையில்லை என்றும் ,குறுங்கோள் வரும்போது இதனுடைய வேகம்தான் அதிகமாக இருக்கும் என்றும் […]
